தமிழ் இலக்கிய வகைகள்-சுமேருத் தமிழ் உட்பட-3

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

 திராவிட மெய்யறிவு வரலாறு- 5.10

தமிழ் இலக்கிய வகைகள்- சுமேருத் தமிழ் உட்பட-3

முனைவர் கி. லோகநாதன் 2012


படலம் ஐந்து: ஆகமீயத்தின் தமிழக வரலாறு 1: அறிமானங்கள் (2)

22.0

புராண இலக்கியங்கள்

‘புராணம்’ ஏன்ற சொல் வடமொழி என்றும், வேத இதிகாச புராணங்களில் அச்சொல் பயின்கின்ற காரணத்தால் அது வடமொழிச் சொல்லென்றும். ‘புரா-தனம்’ என்ற சொல்லோடு தொடர்புடையதென்றும் ஆகவே ‘பழமையானது’ எம்ற கருத்துடையது என்றும் கூறுவர். ஆனால் இன்று சுமேருத் தமிழ் கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில், வடமொழியும் இந்த சுமேருத் தமிழின் திரிபே எனும் பொழுது, ‘புராணம்’ என்ற சொல்லும் பழந்தமிழே என்று கூறலாம். இதன் வேர்களை ‘புர்-ஆணம்’ என்று கொண்டு , இங்கு பயிலும் ‘ஆணம்’ என்பதை சுமேருத் தமிழ் ‘ஆண்’ எனப்படும் ‘இறைவன்’ எனும் கருத்தோடு காண, ‘புர்> புல். புலர்’ என்றும் காண, புராணம் என்பது ‘தெய்வத்தின் வெளிப்பாடு’ என்ற பொருள் உடையதாகத் தெரிகின்றது. தெய்வங்கள தம்மைத் தாமே ஆழ்கனவுகள் ( metaphysical dreams) வழியாகவும் மற்றும் தலங்கள இயற்கை நிகழ்ச்சிகள் போன்றவற்றின் வழியாகவும் மற்றும் தெய்வ நலமிக்க மானிடர்கள் வழியாகவும் இன்னும் பல வழிகளிலும் தம்மை வெளிப்படுத்தி காட்டியருள, அதனை மொழிபடுத்தி இலக்கியங்கள் ஆக்க புராண இலக்கியங்கள் தோன்றுகின்றன என்று கொள்வதே பொருந்தும். இதனால் நாயன்மார்களின் வரலாற்றைக் கூறும் ‘பெரிய புராணம்’ அல்லது ‘திருத்தொண்டர் புராணம்’ என்று கூறப்படுவது பொருந்துவதே யாகும்

சுமேருத் தமிழ் கால்த்திலிருந்து இத்தகைய இலக்கியங்களைக் கண்டு அவற்றின் விரிவு பரப்பு தொகை போன்றவற்றைக் காண பெரும் மலைப்பினையே உண்டாக்குகின்றன. இதிகாசங்கள் எனப்படுபவை மிகவும் நீண்டு பல்லாயிரக் கணக்கான செய்யுள்களைக் கொண்டிருப்பதையும் காண்கின்றோம்.

இங்கு ‘இதிகாசம்’ என்ற சொல்லை சுமேருத் தமிழ் சொல்லாகக் காணும் போது நிலா வெளிச்சத்தில் (சு. இதி> இந்தி. இந்து) மக்கள் நடுவே கதைகளாக சொல்லப்படுபவை( சு. காசம்> சொல்லுதல்) என்ற பொருள் உடையதாக் கொள்ளலாம். இதுவே ‘கதாகாலட்சேபம்’ என்று அழைக்கப்படும் ஒன்றாகும். பூராணிகர் அல்லது சூதர் என்பார்கள் இந்த புராண இதிகாசங்களைக் கற்று மக்களுக்கு அவர்கள் புரிந்துகொள்ளும் வகையில் சொல்லி ஞானம் புகட்டுவது இன்றளவு நடைமுறையில் இருக்கும் ஓர் பழக்கமாகும்

இப்புராணங்கள் ‘தல புராணம்’ என்றும் ‘தெய்வக் கதைகள்’ என்றும் ‘பத்தர்கள் கதை’ என்றும் இன்னும் பலாவாறும் ஆகும்.

22.1

சுமேருத் தமிழில் தலபுராணங்கள்.

தலபுராணங்கள் அல்லது கோயிற் புராணங்கள் இறைவன் ஓர் தெய்வ வடிவில் அல்லது வடிவங்களில் குடிகொண்டிருக்கும் கோயில்கள் பற்றியவை. அங்கு பிரதிட்டையாகி ஆட்பான்வர்கட்கு அருளும் வண்ணக்களை விளக்குவதே தாபுராணங்கள் ஆகும். ஓர் கோயிலே தன்னை காட்டியருள் இறைவன் உலகில் இறக்கும் ஒன்று என்ற கருத்டு சுமேருத் தமிழ் இலக்கியங்களில் உண்டு, ஏண் உடு அண்ணாவின் ‘கேசி கோயில் பாட்டு’ (Kes Temple Hymn) எனும் பனுவலில் இக்கருத்து மிகத் தெளிவாக வருகின்றது. காண்க:


The Second Hymn

22. e-du ki-du-ga du-a ( Good temple, built on good place)

  • Ta. il tuu kiiztungka eduva ( Pure temple , raised on sacred grounds)

இல் தூ கீழ் துங்க எடுவ

( du-a Ta. edu: to raise up, to built etc, du-ga Ta. tungka: great , divine etc, du Ta. tuu: pure)

23. e-kes ki-du-ga du-a ( Kes temple built on a good place)

  • Ta. il Keeci kiiztungka eduva ( Kes temple, raised on sacred grounds)

இல் கேசி கீழ்துங்க எடுவ

( kes Ta. keeci: mountain top, peak? ; perhaps" il keeci": a temple on the hill top)

24. ma-gur-nun-gin an-na diri-ga ( Like the princely magur-boat, floating in the sky)

  • Ta. maa kuur nunna-ngin vaanna tirika ( Like a boat very tall and high, roaming the sky )

மா கூரை நுண்ணங்இன் வான்ன திரிக

( ma. Ta. maa : a tree; perhaps goes back to the time when boats were just logs; diri Ta. tiri: to roam about; gur Ta. kuur : sharp and very extended, nun-na Ta. nunna: highly fine and refined; Ta. nuni: the top extremity)

25. ma-gur-ku-gin ka-si-ri-am (?) ( Like a pure Magur boat, provided with a ............ gate)

  • Ta. maa kuurkoo-ngin kaay coriyaam ( Like a divine great boat, spilling radiant light)

மா கூரை கோங்இன் காய் சொரியும்

(ka Ta. kaay: to heat up, si-ri-am Ta. cuur-aam? )

26. ma-an-na-gin mus-kur-kur-ra (Like the boat of heaven, foundation of all the lands)

  • Ta. maa vaanna-ngin mutu kunRakunRa ( Like the heavenly boat, foundation (the foremost) of all lands)

மா வான்னங்இன் முதல் குன்ற குன்ற

27. u-ban-da-gin pes-ta sur-sur-ra (Cabin of the banda-boat which shines from the beaches)

  • Ta. uu paaNdam-ngin paak-ta cuur-cuur-ra ( Like those goods glistening on the beaches)

ஊ பாண்டம் ங்இன் பாக்கத்த சூர்சூர-அ

( u Ta. u, uu : a deitic; pes Ta. paak(-kam): the beachfront; sur Ta. cuur: to glisten)

28. e gu-gin ur-sa ninda-gin gu-nun-di ( Temple , roaring like an ox, bellowing like a breed bull)

  • Ta. il koo-ngin uracu nanti-gin kuuvnun-idu ( Temple loud like a bull , bellowing like a breed bull)

இல் கோங்இன் உரசு நந்தி ங்இன் கூவ் நுண் இடு

( gu Ta. koo: bull, cow etc; ur-sa Ta. uracu, urattu : to speak loudly; ninda Ta. nanti : the virile bull, the symbol of Civa; gu Ta. kuuv: to call, bellow etc)

29. e sa-bi-ta lipis-kalam-ma (Temple, in whose interior is the vital centre of the country)

  • Ta. il caaybittta ilibi kalamma ( Temple, on whose lower ground/ interior is written the fate of the country?)

இல் சாய்பித்த இலிபி கலம்ம

( sa Ta.caay: the lower ground, the incline; also the inside as Ta. taay: the womb hence the mother? lipis Ta. ilibi: the writings; kalam Ta. kalam; the land, country etc)

30 a-ga-bi-ta zi-ki-en-gi-ra (In whose back is the life of Sumer)

  • Ta. angkabitta jii kiiz eeNgki(n)Ra ( On its limbs is the life of the foremost country (=Sumer))

அங்கபித்து ஜீ கீழ் ஏங்கீன்ற

(a-ga Ta. angkam: the limbs ; zi=ji Ta. cii- jii- : the life)

31.e eb-gal an-ne us-a ( Temple , great shrine, reaching the sky)

  • Ta. il eekaL vaannee uraca ( Temple, lofty and great , touching the sky)

இல் ஏகால் வான்னே உரச

( eb-gal Ta. eekaL: lofty and great ; Ta. kaL: great; us-a Ta. uracu : to touch , rub etc)

32. e zi-da-gal an-ne us-a ( Great, true temple, reaching the sky)

  • Ta. il cattakaL vaannee uraca ( Temple really and truely touching the sky)

இல் சத்தகள் வான்னே உரச

( zi-da= ji-da Ta. catta ; Ta. cat: true, absolute (Sk sadyam)

33. e men-gal an-na us-sa ( Temple, great crown, reaching the sky)

  • Ta. il min-kaL vaannee uraca ( Temple, great star , touching the sky)

இல் மின்-கள் வான்னே உரச

( men-gal Ta. minkaL : great star Ta. min, miin : the star)

34. e tir-an-na an-ne us-sa ( Temple, rainbow , reaching the sky)

  • Ta. il taar vaanna vaannee uraca ( Temple, rainbow, touching the sky)

இல் தார் வான்ன(திரண?) வான்னே உரச

( tir-an-na Ta. taar, taarai : streaking light, stripes ; note Ta. tiraNaa tuuma akni: rainbows, clouds and fire?)

35.e mus-bi an-sa-ga la-a ( Temple whose platform is suspended from heaven's midst)

  • Ta. il mut(al)bi vaan cakam alaiya ( Temple whose foundation covers both the world and the heavens)

இல் முதல்பி வான் சகம் அலைய

( sa-ga Ta. cakam: the world ; la-a Ta. alay: to spread out?)

36. te-me -bi abzu-a si-ga (Whose foundation fills the abzu)

  • Ta. tiNmai-bi appuva ciilka ( Whose foundation or pillars fill the ocean?)

திண்மைபி அப்புசூவ சீல்க

(te-me Ta. tiNmai, Ta. tiN: strong and firm : Ta. tuuN: the pillars; abzu Ta. appu : water as one of the basic elements; si Ta. ciil: to fill-up, to become full and round)

37. gizzu -bi kur-kur du-la ( Whose shadow covers all lands)

  • Ta. kiiccu-bi kunRakunRa toolla ( Whose sounds covers all the lands)

கீச்சுபி குன்றகுன்ற தோல்ல

( gizzu Ta. kiiccu : shrill sounds; du-la Ta. toolla : to cover up Ta. tool: skin)

38. e an-ne ki-gar-ra en-lil-le za-mi du-ga ( Temple founded by An, praised by Enlil)

  • Ta. il aaNNee kiizkaar-ra eeNliilee caami tuukka ( Temple lowered by aaN, praised by Enlil)

இல் ஆண்ணே கீழ் கார்ர ஏண்லீல்லே சாமி தூக்கு

( an Ta. aaN: the God; ki-gar-ra Ta. kiiz kaar-a : established below; za-mi= ja=mi Ta. caami : to praise as divine; du-ga ta. tuukku: to sing)

39. ama nin-tu-ra es-bar-kin du-ga (Given an oracle by mother Nintu)

  • Ta. ammaa Nintuu(n)Ra icaiparikaaN tuukka ( The Mother Nintu, the Pure sings the song of prophecy)

அம்மா நிந்தூன்ற இசைபரிகாண் தூக்க

(Ta. es-bar-kin Ta. icaiparikaaN : the song of pari type on seeing the (future) perhaps the paripaadal type of songs)

40. e-kes gurun-na sig-ga ( Kes temple, green in its fruit)

  • Ta. il keeci kuruntu-na cokka ( The Kes temple, beautiful with fresh blossoms)

இல் கேசி குருந்தன்ன சொக்க

( gurun Ta. kuruntu: fresh shoots; sig-ga Ta. cokka: beautiful)

Lines 41-43 refrain , same as 18-20

44 e 2-kam-ma am ( The second temple)

  • Ta. il 2-kamma aam ( The second temple hymn)

இல் 2-கம்ம ஆம்

இங்கு கீழ் வரும் வரியைக் காண்க

38. e an-ne ki-gar-ra en-lil-le za-mi du-ga ( Temple founded by An, praised by Enlil)

இங்கு ‘கீழ் கார்-அ’ என்பது ‘கீழ் கால்ல’ என்றுபட்டு கீழே இறக்குவது , இருத்துவது நிறுத்துவது என்றெல்லாம் பொருள் தரும். ஆக கோயில்கள் என்பன(Su. e ku> ku-e> koo-il. Ta. Kooyil) இங்கு ஆண்ணாகிய இறைவனால் இறக்கப்பட ஏனைய தெய்வங்களால் போற்றப்படுவதாக கூறப்படுவதைக் காண்க

இங்கு ‘ஆண்’ என்ற சொல் சங்க இலக்கியமாகிய பதிற்றுபத்து போன்ற இலக்கியங்களில் பயிலும் ‘ஆண் கடன்’ என்பன போன்ற தொடர்களில் ‘இறைவன்’ எனும் கருத்தில் வரும் ‘ஆண்’ எனும் சொல் தான். இதுவே இப்பொழுது ‘ஆண்டவன்’ என்றெல்லாம் திரிந்திருக்கின்றது போலும் வேர் ‘ஆள்’ என்பதாக ‘ஆட்சி செய்பவன்’ என்ற கருத்தில் வருவதாக இருக்கலாம்

திருஞானசம்பந்தர் ‘விண்ணிழி கோயில்” என்றும் கூறுவதைக் காண்க

‘கோயில்’ என்பது ஓர் புராணம், இறைவன் தன்னைத் தானேக் காட்டி மக்களுக்கு ஞானம் புகட்ட ஆடும் ஓர் திருவிளையாடல்.

தமிழ் மொழியில் தலபுராணங்கள் மிகவும் சிறபுற்றிருபதற்குக் காரணம். கோயில் எடுப்பது மிகவும் விரிவாக நடக்கும் ஓர் பண்பாட்டுக் கூறாகும். இதன் வழி இறைவன் பல ஞான கருத்துக்களைப் பதித்து மெய்ஞானம் தேற்றி வீடுபேறு அடையுமா விளையாடி இருக்கின்றான் என்பதை பிறகு மிக விரிவாக காண இருக்கின்றோம்.

தொடரும்


திராவிட மெய்யறிவு வரலாறு- 5.11

23.0

சுமேருத் தமிழில் தெய்வ புராணங்கள்

தாயுமானவர் பாடுவதுபோல ‘அங்கும் இகங்கும் எனாதபடி எங்கும் பிரகாசமாய், ஆனந்தபூர்த்தி’ யாக இருக்கும் இறைவனுக்கு இதுதான் உருவம் வடிவம் என்று யாதுமில்லை. ஆனால் பல உருக்களில் தோன்றும் வல்லமை அவனுக்கு உண்டு. அஞ்ஞான இருளில் கிடக்கும் ஆன்மாக்களுக்கு ஞானம் புகட்டி மாணறிவு பெற்று உய்யும் வகையில் உதவுவதற்கு இறைவன் பல்வேறு வடிவங்களில் வெளிப்பட்டு ஆன்மாக்களை ஈர்த்து அவ்வடிவங்களை தொழச் செய்வதோடு அவை தம் அகத்தே புதைத்து வைத்திருக்கும் ஞானங்களை அறியுமா பல திருவிளையாடல்களையும் நடத்தி ஆன்மாக்கள் அறியத் தந்து ஆழ சிந்த்திக்கவும் வைக்கின்றான். இறை வடிவங்களைப் பதித்து ஆழச் சிந்தனைகளள இருத்தும் சிந்தனா எந்திரங்களையும் பதிவிக்கின்றான. இப்படிப்பட்ட சிந்தனைகளே மெய்ஞானத்தை வளர்க்கின்றன, ஆன்மாக்கள் அஞ்ஞானம் போக்கி உயரவும் உதவுகின்றன.

இப்படி இறைவன பல வடிவங்களில் தன்னை வெளிப்படுத்தி தொழவும் சிந்திக்கவும் வைத்து ஞானம் புகட்டும் வித்தைகளே இங்கு ‘தெய்வப் புராணம்’ எனப்படுகின்றன. சுமேருத் தமிழில் இத்தகைய புராணங்கள் மிகப் பல. அவற்றின் தாக்கம் திராவிட மக்களிடையே இன்றளவும் இருக்கின்றது வியப்பிற்குரிய ஒன்றுதான். காட்டாக மிகவும் சிற்றப்பான ஒரு சில இங்கு தரப்படும்.

23.1

சீர்மால் (se-ir-ma-al) எனும் திருமால்

சுமேருத் தமிழில் சிவன் திருமுருகன், ஈன் அன்னா எனும் கொற்றவை, ஏண்லீல் என்றும் சீர்மால் என்றும் மூஉள்ளீல் என்றும் இன்னும் பலாறும் பகரப்படும் திருமால் போன்ற பெருந்தெய்வங்களும் இன்னும் பல சிறுதெய்வங்களும் உண்டு. கீழே உலகளந்த பெருமாளாகத் திருமால் முதலில் தோன்றுவதைக் காண்போம்

கீழ் வரும் வரிகள் ‘ a ab-ba hul-lu-ha (Oh Angry Sea)” எனும் நூலிலிருந்து எடுக்கப்பட்டவை. இங்கு அக்காடிய(Ak) மொழி பெயர்ப்பும் தரப்படுகின்றது

113. mu-ul-lil me-ri-mu-ta me-ri sa-a nu-ma-al
Enlil, a foot equal to your foot does not exist
( Ak. be-li-ku it-ti se-pe-ia sa is-sa-an-nu-na ul i-ba-as-si )
Ta. moo uLLil mitimoottu miti caa caana naa maal

மோ-உள்ளீல் மெறி (> மிதி: பாதம்) மோத்த மெறி சாஅ நா மாள்


193. a) (d) mu-ul-lil am! zi-ga an-na nam-us
Enlil is the rising Wild Ox, he reached up the sky
Ta. moo uLLil amaa! ciika vaannee nam u(ra)cu

மோ உள்ளீல் அமா! சீக்க வான்ன நம் உரசு


b) (d) mu-ul-lil zi-ga-ni an-ne nam-us
Enlil, the Wild Ox , his rising reached up to the sky
Ta. moo uLLil ciikanee vaannee nam u(ra)cu


மோ உள்ளீல் சிக்கனே வான்னே நம் உரசு


199 a) umun su asa-ni an-e nu-il-e
The Lord , his unique hand the sky cannot bear
Ta. oorman(an) cuur acaanee vaannee naa iyalee


ஓர்மன் சூர் அசானே வான்னே நா இயல்லே


Ak. sa be-lu ti-ri-is qa-ti-su samu-u ul ina-as-su-u
The Lord , stretching of his hand the sky cannot bear.
b) e-lum-e su-ni tab-ba-bi an-ne nam-us
The Dignitary , the grasp of his hands reached up to the sky
Ta. vizummee cuurni tappapi vaanee nam u(ra)cu


விழும்மே சூர்-நீ தப்பபி வானே நாம் உரசு


200

a) (d) mu-ul-lil me-ri asa-ni ki nu-il-e
Enlil , his unique foot ( var. planted foot) the earth cannot bear
Ak. ti-ri-is se-pe-su KI-tim ul ina-as-si
Enlil , the stretching (var putting ) of his foot the earth cannot bear

Ta. Muu uLLil meRi asaa-nii kiiz naa iyallee


மோ உள்ளீல் மிதி சாஅ-நீ கீழ் நா இயல்லே

b) (d) mu-ul-lil-le me-ri gub-ba-bi ki-e nam-us
Enlil, the treading of his foot abutted the earth


Ta. Muu ULLillee miti kubbabi kiiz-ee naam uccu?


மோ உள்ளீல்லே மிதி குப்பபி கீழே நாஅம் உச்சு


இங்கு மூவடியாலே உலகளந்த பெருமாளாக இன்றளவு தமிழ் மக்களிடையே விளங்கும் திருமால் இங்கும் தோன்றியுள்ளதைக் காண்க. வரி 200-இல். அவனது திருவடியை (மிதியை) வைப்பதற்கு பூமியில் இடம் இல்லாது போயிற்று என்ற குறிப்பு வருவதைக் காண்க.

23.2

நெருப்பொடும் கங்கையொடும் சிவன்?

சுமேருத் தமிழில் நாற்பதற்கும் மேற்பட்ட கோயில் பாட்டுக்கள் உள்ள ஓர் தொகுப்பு உண்டு, சங்க கால தொகை நூற்கள் போல. அதில் 30-வது பாட்டில் ‘நீறுகள்?’ என்ற தெய்வத்தின் செயல்களாக சுட்டு எரித்தலும் தணித்து குளிர்வித்தலும் குறிக்கப்படுகின்றன. காண்க:

The Burning Nergal

The following two lines are descriptive of the BURNING function of Nergal

8(464)

hus-ki-a lu-gal-u-su [x] ( Huskia the lord of Sunset )

Ta. ush(Na) kiiya uLukaL uu-sul [x] ( The heat of the world , the King of Pure Light)

உஷ்ண கீய உளுகள் ஊ-சுல்[x]

Hus-ki-a : Ta. ush(Na) ki-a : the land or place(kii) of great heat (ush-Na)

U-su : Ta. uu sul : burning (sul) light Ta. sul : to burn, the burning sensation, sulli; the twigs that burn suul> suulai: kiln suul> suur> suuria : the sun

9(465)

(d) nergal (d) mes-lam-ta-e-[a] ( Nergal meslamea)

Ta. (d) NiiRkaL (d) meelamtu eea ( The (d) NiiRkaL ( one who burns to ashes) and who arises (eea) on the hgher realsms)


(தெய்) நீறுகள் (தெய்) மேலம்து ஏய

>>>>>>>

It appears to be that ‘hus-ki-a” here is Ta. ushNa kii-a : the place of intense heat perhaps the burning grounds and where Nergal is the Lord of u-su > uu-sul : the burning light. Now though I am not clear on the etymological roots of “mes-lam’ the context suggests that it is the Burning Ground ( mes> vees > veeku: to burn?)

The COOLING with Waters

Now there are many lines in this hymn with clear reference to the COOLING waters.

>>>>

3(459)

silam ni te-en-te-en gu-am a-nir ga-ga ( Wild cow (all) terrifying, bull who causes sighing)

Ta. siilam(salam?) nii taNtaN kuuv aam anniir kaal.kaal ( Great songs that are very cooling and singing which causes the shedding of intense tears)


சீலம் நீ தண்தண் கூவ் ஆம் அந்நீர் கால்கால்

4(460)

gu-du-a kar-zu kar-sig-ga a nag-ga (Gudua , your quay (is) a . . . . quay which bestows water)

Ta. koodua karai ju karai sokka aal nakku-a ( Your hill like banks are indeed very beautiful and where there flows drinking water )

கோடுஅ கரை ஜு கரை சொக்க ஆல் நக்குஅ

>>>>>>>>

இங்கு ‘நீறுகள்’ நெருப்போடும் கங்கையோடும் தொடர்புபடுத்தப் படுவதைக் காண்க. அனைத்தையும் எரித்து நீறுவாக்கும் தெய்வம் குளிர்ந்த நீரை ஊற்றி குளிர்விக்கும் தெய்வமாகவும் விளங்குகின்றது. இங்கு பரசிவன் அனைத்தையும் எரித்து அழித்து பின் மீண்டும் உருவாக்கும் அந்தமாதி என்று பிற்காலத்தில் கூறப்படும் மெய்யறிவு கருத்தின் தோற்றத்தைக் காண்கின்றோம்.

இவ்வாறு இன்னும் பல. மேலும் ஈனன்னா பற்றியும் ஏண்முருகர் பற்றியும் இன்னும் பல தெய்வங்களைப் பற்றியும் பல முழு அளவிலான புராணங்களும் உண்டு.

தொடரும்

திராவிட மெய்யறிவு வரலாறு- 5. 12


சுமேருத் தமிழில் தொண்டர் புராணம்


தெய்வீகம் வெளிப்படும் வகையில் அரிய ஒன்றைச் செய்யும் ஒருவரே தொண்டர் எனப்படுவர். அவரது தெய்வீகமான செயலின் கதையே ‘தொண்டர் புராணம்’ ஆகும். இப்படிப்பட்ட திருத் தொண்டர் கதைகள் சுமேருத் தமிழில் பல உண்டு. அவற்றில் ஒன்றே கீழே தரப்படும் ‘உது ஏகள்’ எனப்படும் ஓர் மாவீரனின் கதையாகும். முதற் சங்கக் குமரி நாடு( இன்றைய ஈராக்) வடக்கில் சூழ்ந்திருந்த செமிட்டிய மக்களால் அழிக்கப்பட, இறைவன் தூண்டவே அதனை மீட்டு மீண்டும் சுமேருத் தமிழர்களின் ஆட்சி தழைத்தோங்குமாறு செய்து மூன்றாம் ஊர் பரம்பரையை நிறுவின மானீரன் இவனே. ‘உது ஏகள்’ என்றால் மிகப்பிரகாசமான வீரியம் நிறைந்த (ஏ கள்) சூரியன்(உது) என்று பொருள்படும். இந்த பெயருக்கு ஏற்ற வகையிலேயே அதுவும் இறைவனே அகத்திருந்து தூண்ட எதிரிகளை விரட்டிச் சென்று போர் தொடுத்து அழித்து குமரி நாட்டை மீட்டிய கதையே அவன் வீரக் கதையாகும்


கீழே C.J Gadd என்பாரின் ‘ A Reading Book in Sumerian’ என்ற நூலிலிருந்து எடுத்துத் தரப்படுகின்றது.

>>>

TEXT: Utuhegal

1. *en-lil gu-ti-um-(KI) ( Enlil- Gutium) mus-gir-har-sag-ga ( the stinging serpent of the hills)

2. lu (who (was) a-nam-gal-dingi-ri-e-ne ( the enemy of the gods)

3. lu ( who) nam-lugal-ki-en-gi-ra(var. sumer-ra) ( the sovereingty of Sumer) kur-su (to the mountains) ba-tum-a(had carried off)

4. ki-en-gi-ra( and Sumer) nig-a-erim (with enmity) ne-in-si-a (had filed----)

5. dam-tuk ( (for) from him that had a wife) dam-ni ( his wife) ba-an-da-kar-ra (had been reft away)

1. ஏண்லீல் கோதியும் மூசு கீர் குறுசாங்க

2. ஆளு ஆணம்கள் திங்கிரியினே

3. ஆளு சுமேர்ர உளுகள்நம் குறுசே பாத்தும்ம

4. சுமேர்ர நிக எரிம் நோய் சீயின்ன

5. தம்தொகு தம்அனே பண்ணிடு கரை



6. dumu-tuk( and from him that had a child) du-mu-ni (his child) ba-an-da-kar-ra (had been reft away---)


7. nig-a-erim ( and enmity) nig-a-zi ( and wickedness) kalam-ma (in the land)


8. mi-ni-in-gar-ra ( he had set) ; *en-lil-lugal-ku(r)-kur-ra-ge ( Enlil, the king of the lands)


9. mu-bi ( his name ) ha-lam-e-de ( to destroy) * utu-he-gal (Utu-hegal)


10. nitah-kal-ga (the mighty man) lugal-unu-(KI)-ga (the King of Erech)



6. தமுதொகு தமுஅனே பண்ணிடு கரை


7. நிகஎரிம் நிகஅழி களம்ம


8. கார்ரமினின். ஏண்லீல் உளுகள் குன்றகுன்றக்கே


9. மோபி வலமிடே(?) உதுஏகள்


10. நாத: காள்க உளுகள் ஊனுக




11. lugal-an-ub-da-limmu-ba ( the king of the four regions) lugal-dug-ga-na ( the king whose word)


12. nu-gi-gi-da ( is not gainsaid) ; *en-lil, (Enlil) lugal-ku(r)-kur-ra-ge (the king of the lands)


13. a-bi-mu-da-an-ag ( gave (him) mission). * inanna-nin-a-bi ( (To ) Inanna, his lady) mu-na-an-gin (he went)


14. sub ( a prayer) mu-na-tum (he brought) : nin-mu ug-me ('My lady, lioness of battle)


15. ku(r)-kur-da( who on the mountains) du-du (art fair) * en-lil-li (Enlil)


16. nam-lugal-ki-en-gi-ra ( the soveriegnty of Sumer) su-ba (into its hand) gi-gi-de (to restore)


17. a-bi-mu-da-an-ag ( has given (me) mission); a-tah-mu (my support) he-mu ( Be thou)



11. உளுகள் வான் உம்பரிட விளிம்முப உளுகள் தூக்கன்ன


12. நாமீள்மீளிட; ஏண்லீல் உளுகள் குன்றகுன்றக்கே


13. ஆல்பி மோயிடான் ஆக்உ; ஈன்னா நின்பி முன்னன்நீண்


14. சுப(ம்) தூமுன்ன: நின்மோ உக்கு மெய்ய


15. குன்றுகுன்றிட தூத்து ஏண்லீல்


16. சுமேர்ன்ற உளுகள்நம் சூபா மீள்மீளிடே


17. ஆல்பி மோயிடான் ஆக்உ; ஆதாவ் மோ ஏம்மு



Briefly stated the first 17 lines contain the information that the war Utuhegal waged was a war of independence, the recovery of the sovereignty of Sumer now taken away from them by the hill tribes, the Gutians. And interestingly it is not a war waged by an individual but rather by Enlil, who later in the Dravidian history became the Purusha and later still Vishnu, the Manifest BEING who discloses only part of Himself and keeps many other parts concealed. Thus it is a war of CULTURE against Unculture, the war of devas against Asuras as all the righteous wars are. And having realized this Utuhegal invokes the assistance of Inanna, the KoRRavai, the Goddess of War and who smites the enemies in the battle field, and this Utuhegal is surprisingly close to the Great Cholas Pandiyas and Ceras of Tamil country who always claimed that they are victorious in the battles they waged only because they had the Great Woman-Powers , the Powers of Earth and Heavens as their consorts.


Let us continue.


18 ti-ri-ga-a-an ( Tirigan) lugal-gu-ti-um (KI)( the king of Gutium)


19 inim-bi ( this word) [mu-dug/] (has spoken) lu nu-mu-si-e (" No man is come out (against me)"


20 idigna (The Tigris) gu-a-a-ba ((and) the shores of the sea) ne-in-dib he has barred)


21. sig-su-ki-en-gi-ra ( unto the lower parts odf Sumer) gan (the fields) ne-kesda (he has barred)


22. igi-nim-su ( unto the upper parts) gir (the way) ne-kesda (he has barred)


23. kaskal -kalam-ma-ge (the roads of the country) u-gid-da ( long grass) ne-in-mu (have grown)


18. திரிகாஅன் உளுகள் கோதியம்


19. எனம்பி [முன் தூக்கு]: ஆளு நா முன்சீயே


20. இடிக்னா கூவ ஆப்ப நே அடைப்பின்


21. சிங்கி சுமேரன்ற காண் நே கஷ்ட்ட


22. இங்கி நிம்சே கீர் நே கஷ்ட்ட


23. கதிகால் களம்மக்கே ஊ நீட்ட நே மூயின்



24. lugal ( The King) *en-lil-li (whom Enlil ) a-si-ma (had endowed with might)


25 *inanna sag-gi-pad-da (the chosen of the heart of Inanna) *utu-he-gal ((even) Utuhegal)


26. nitah-kal-ga ( the mighty man) unu-(Ki)-ta (from Erech) mu-si-e (went forth)


27. e-iskur-ra( The temple of Ishkur) gis-ne-du (he reached?)


28. dumu-uru-na-ge-ne ( (to) the men of his city) gu-mu-ne-de-e (he cried0


29. gu-ti-um (KI) ( Gutium) *en-lil-li ( Enlil) ma-na-si (has delivered it (into my hands)


30 nin-mu (My lady) *inanna (Inanna) a-tah-mu-un ( is my support) . *dumu-zi (Tammuz)


31. ama-usumgal-an-na-ge The soverign (?) of heaven) nam-mu (my destiny) ne-dug (has pronounced).



24. உளுகள் ஏண்லீல்லே ஆல் சீம்ம


25. ஈன்னா சாங்கி பார்த்த உதுஏகள்


26. நீத: காள்க ஊனுத்த முன்சீயே


27. இல் ஈஸ்குன்ற கீஸ்னே இடு


28. தமு ஊருனக்கினே கூ முன்யிடே


29. கோதியும் ஏண்லீல்லே எம்மன சீ


30. நின்மோ ஈனன்னா ஆதாவுமுன் தமுஜி


31. அம்மா உசும்கள் ஆன்னாக்கே நம்மோனே தூக்உ


32. *gis-bil-ga-mes ( Gilgamesh) dumu-nin-sun-na-ge (the son of Nin-sun)


33. maskim-su ( for the protector) ma-an-si ( he has given me) . dumu-unu-(KI)-ga (The sons of Erech)


34. dumu-kullab-(KI)-ka (The sons of Kullab) sag-hul-la (joy of heart) ba-an-gar (was caused (unto them)


35. uru-ni (His city) lu-as-gim ( as one man) egir-ra-ni (behind him) ba-ab-us (pressed)


36. ka-kesda (upon) the King(?) igi-bar-ra (glance of their eyes) si-ne-sa (they kept straight0



32. கீஸ் பில்காமேசு தமு நின்சங்கர


33. மாஸ்கிம்சு மா சீஅன். தமு ஊனுவக


34. தமு குலாபக சாங்கி உவல்ல பண்கார்


35. ஊருனே ஆளு ஏகஙிம் எகிர்ன்றனே பா அவ் ஊசு


36. காகஷ்ட்ட இஙிபார்ர சீனேசா



Before we go on and subject the text to a detailed linguistic and other kinds of analysis,, we should note some salient features of the text of the above lines that are highly informative. Though Utuhegal was a mighty man ( nitah-kal-ga) it is stated that he is so not because of his own ego efforts but because of the love of the Gods especially the great Goddess Inanna, the later day KoRRavai and Durkai of the Tamil people. It is the endearing gaze of Inanna ( *inanna-ge sag-gi-pad-da) which is another way of putting that it is only because of HER Grace that he is a great hero. And the war of liberation is entered into only because he was ALREADY given to understand that the victory is already his. And this is what he COMMUNICATES and boldly announces to all the people of Sumer, the groups of young men in the various cities who now accept him as the divinely appointed SOLE leader . They all pressed ahead united under his sole LEADERSHIP with UNDIVIDED LOYALTY. (uru-ni lu-as-gim egir-ra ba-ab-us) . Here we must also mention that the phrase 'kakesda" (36) probably means a regiment, with kesda> kaddu i.e. discipline for only then they can be single minded and have their eyes on nothing else but liberating their country from the barbaric Gutians ( igi-bar-ra si-ne-sa) that they can attain success.


We shall continue now


37. e-iskur-ka (When from the temple of Ishkur) zi-ga-ni ( he had departed) u(d)-limmu-kam-ma( on the fourth day)


38. nak-su (id) en-uri-gal-ka ( the ford(?) of the river En-urigal) gis-ne-du (he reached(?))


39. u(d)-ia-kam-ma (on the fifth day ) bar-i-li-tab-ba-e-ka (the shirine of Ili-tabba) gis-ne-du (he reached (?))


40 ur-*nin-a-zu ( Ur-Ninazu) na-bi-*en-lil (and Nabi-Enlil)


41. sagub-ti-ra-ga-a-an (the lieutenants of Tirigan) ki-en-gi-su (unto Sumer)


42. kin-gi-a ( upon (the king's orders) ) im-gi-es (returned)



37. இல் இசைகோரக ஜீகநீ உது விளிம்முகாம்ம


38. நாக்சு ஈடை ஏண் ஊரிகள்க கீஸ்னே இடு


39. உது ஐகாம்ம பார் இலிதப்பு ஏ அக கீஸ்னே இடு


40. உயர் நின் ஆசு நபி ஏண்லில்


41. சங்குபி தீரகாஅன் கீழ் ஏண்கிசு


42.காண்கிய மீளிம்மிசு



Note: In line 40 we have the occurrence of what can turned out to be one of the most important discoveries viz. na-bi *En-lil. The whole sentence should be understood as " Uyar Nin aasu, nabi * eN lil" ( உயர் நின் ஆசு நபி ஏண்லீல்)

Here it may be possible that the Great Goddess , the KoRRavai and Durga of the ancient Tamils for aasu means power here, another variant of aal from which we have aaRRal, is said the the NABI of Enlil, the later day Purusha. The na-bi probably means ‘messenger” as the context suggests.


Is there any connection between this 'na-bi" and the islamic 'nabi" in the sense of 'messenger?




With these ideas as something to be thought of further , let us continue.


43. bar-i-li-tab-ba-e-ka ( When from the shrine of Ili=tabba) zi-ga-ni (he had depareted)


44. u(d)-as-kam-ma ( on the sixth day) ka-muru-(KI)-ka (ஒver against Muru) gis-ne-du (he reched)


45. *iskur-ra (Unto Iskur) mu-na-an-gin (he went) sub ( a prayer) mu-na-tum (he bought)


46. *iskur (Oh Iskur!) tukul (the weapon) *en-lil-li ma-an-si (Enlil has given to me)


47. a-tah-mu (my support) he-me( be thou)--------------


48. erim ( An army) mu-na-sug (he led out) *utu-he-gal (Utu-he-gal)


49. nitah-kal-ka (the might man) UKU.GAN-im-mi-si (smote)


50. sagub-bi (those lieutinanats). u(d)-ba (on that day) ti-ri-ga-a-an (Titigan)


51. lugal-gu-ti-um-(KI) (King of gutium) as-a-ni (solitary) gir-ba-da-an-kar(fled away)


43. பார் இலி தப்பு ஏஅக ஜீகனே


44. உதி ஆஸ்காம்ம கா முருஅக கீஸ்னே இடு


45. ஈஷ்கோர்ன்ற முன்னனின் நீண், சுப(ம்) முன்னத்தும்


46. ஈஸ்ஹ்கோர்! துகள் ஏண்லீல் (எம்)மான் சீ


47. ஆதா:மோ எம்மே--------


48. அரிம் முனசூங்கு உதுஏய்கள்


49. நீத: கள்க URU.GAN இம்மி சீ


50. சங்குபி உதிஅப்ப திரிகாஅன்


51. உளுகள் கோதியம் ஆஸனே கீர்பட்டான் கால்




On reading this epigraph of the campaign of Utuhegal, one gets the impression that one is reading a mythological tale such as those in Ramayana, KanthapuraNa , Theevi Makaamityam etc where the Great Gods wage battles with the Asuras and save the world. Here the campaign is that of a man Utuhegal but he is just an instrument in the hands of the great Gods EnLil , Inanna and so forth. When the evil forces take control over the good and breeds unculture and barbarism the divine forces wake up, take possession of a particular man and people and make them battle fiercely against the forces of evil. This may be true all the time but while the Sumerians knew and were conscious of it, and hence their heroes really humble, we moderns have lost that capacity and hence also the humility. We think battles and wars are purely economical and remain blind to the moral issues involved. I am mentioning this so that the deito-historicism or Agamism of the ancient Sumerians and which was NOT lost with all the great Kings of Tamil Nadu should be something that we recall and bring to bear upon the current issues as well. The major struggles in the world are basically ethical, wars of Dharma against Adharma.



With this we come to the final portion of this text.


52. ki-zi-ni ( (His stronghold) ba-da-an-kar-ra (where he had fled)


53. dub-ru-um-(KI)-ma( in Dubrum) ba-an-sag (he was welcomed)


54. lu-dub-ru-um-ma-ge( (but) the men of Dubrum) *utu-he-gal ([seeing that] Utuhegal)


55. bar lugal ( the king) *en-lil-li (by Enlil) a-si-ma (endowed with strength)


56. i-me-a ( was) i-zu-a-ge-es (because they knew [this])


57. ti-ri-ga-a-an-ra ( to Tirigan) su-nu-ni-ba (their hand gave not)


58. (lu)kin-gi-a-utu-he-gal (The messenger of Utuhegal)


59. ti-ri-ga-a-an( Tirigan) u (and) dam-dumu-ni (his wife and children)


60. dub-ru-um-ma mu-ni-dib -------( in Dubrum captured)


61 *utu-he-gal mu-dur (Utuhegal sat down). gir-ni-su (At his feet)


62. mu-nad (he (Tirigan) lay; gu-na Upon his neck) giir-ne-gub (he set his foot)


63. nam-lugal-ki-en-gi-ra The sovereignty of Sumer) su-ba ( into his hand) im-mi-gi (he restored)


52. கீழ் ஜீவனே பட்டான் கால்ல


53. துப்ரூவும்ம (அ)பன் சாங்கி


54. ஆளு துப்ரூவும்மக்கே உது ஏகள்


55. பார். உளுகள் ஏண்லில்லே ஆல் சீயிம்ம


56. ஈ மெய்ய. ஈ சூவக்கேயிசு


57. திரிகாஅன்ற சூ நா நீள்ப


58. காண்கிய உதுஏகள்


59. திரிகாஅன் உம் தாரம்தமுனே


60. துப்ரூஉம் முனேஅடைப்உ----------------


61. உதுஏகள் முந்துற்உ. கீரினேசு


62. முன்நடு; கவ்வுன்ன கீரினே குப்பு


63. உளுகள்நம் சுமேர்ர சூஅப இம்மிமீள்



The text is concluded.


ஆக ஈன் அன்னா எனும் கொற்றவைத் தாய் அருளால் ஏண்லீல் எனும் தெய்வம் தூண்ட உது ஏகள் பெரும் போர் தொடுத்து வீழ்ந்த குமரிநாட்டை மீட்டு மீண்டும் அது சுமேருத் தமிழர்கட்கே உரிய ஓர் நாடாக ஆக்கினான் என்ற வரலாறு அவனை திருத் தொண்டனாகக் காட்டுவதைக் காண்க.


குறிப்பு:


சுமேருத் தமிழில் இன்னும் பல புராணங்களும் உண்டு. ‘கில்காமேஷ்’ எனும் பெருங்காவியம் ஓர் இதிகாசமே யாகும். உலகின் முதல் இதிகாசம் இதுவே என்று பகரப்படுகிறது, மேலும் ‘உளுகள் பாண்டா கதைகள்’ என்று பல கதைகளும் உண்டு. விரிவஞ்சி அவற்றை எல்லாம் விடுகின்றோம். மூலங்களைக் கண்டு படித்து மகிழ்க.

பங்களிப்பாளர்கள்

Ulagankmy

இப்பக்கம் கடைசியாக 28 பெப்ரவரி 2013, 02:30 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 2,920 முறைகள் அணுகப்பட்டது.